skip to main |
skip to sidebar
இவ்வளவு மின்சாரத்தை எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்
இவ்வளவு மின்சாரத்தை
எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்
உன் கையை பற்றும்போது 220 வோல்ட்
உன்னை முத்தமிடுகையில் 1000 வோல்ட்
...
தொட்டவுடன் என்
பேட்டரி ஃபுல்
கண்களுக்கு
உணவில்லாத போது
காதுக்கு
தேன்
...அலைபேசியில்
உன்
குரல்
என்
உடலில்
உன்
பிம்பங்கள்
என் மீது
...நீர் திவலைகள்
5 கருத்துகள்:
உண்மை.வாழ்த்துக்கள்
@ MAdurai Saravanan, Pepe 444
Thanks for ur comments
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
இஇது யார் எழுதிய கவிதை அண்ணே..இவ்வளவு கண்றாவியா இருக்கூ? யார் பினாமி நீங்க...?
அடுத்தவன் பதிவுல போயி அடுத்தவனை பத்தி கண்டபடி வாந்தி எடுக்காதீங்க...
நல்ல நகைச்சுவை மிளிரும் கவிதை.தொட்ர்ந்து இதே போல் எழுதி கலக்குங்க
கருத்துரையிடுக