சனி, 5 டிசம்பர், 2009

காதலிக்கும் பெண்களே

வெங்காயத்த  உரிச்சா உன் கண்ணில் நீர்
நீ பிரிஞ்சா என் வாயில் பீர்
என் பர்ஸ் காலி
அடுத்த ஆள் கெடைச்சா உனக்கு ஜாலி

அவன் பர்சும் காலி
இதுவே உன் ஜோலி

ஜாலியான ஜோலி உனக்கு
இப்ப நெனைக்கிறேன் நானும் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்று

2 கருத்துகள்:

KATHIR = RAY சொன்னது…

karuthu solla vaanga

creativemani சொன்னது…

ஏங்க இந்த கொலைவெறி...?!?! :)
இன்னும் நெறைய நல்லா எழுதுங்க... வாழ்த்துக்கள்...